<stringname="thermal_shutdown_title"msgid="2702966892682930264">"வெப்பத்தினால் ஃபோன் ஆஃப் செய்யப்பட்டது"</string>
<stringname="thermal_shutdown_message"msgid="6142269839066172984">"இப்போது உங்கள் மொபைல் இயல்புநிலையில் இயங்குகிறது.\nமேலும் தகவலுக்கு தட்டவும்"</string>
<stringname="thermal_shutdown_dialog_message"msgid="6745684238183492031">"உங்கள் ஃபோன் அதிகமாகச் சூடானதால், அதன் சூட்டைக் குறைக்க, ஆஃப் செய்யப்பட்டது. இப்போது உங்கள் ஃபோன் இயல்புநிலையில் இயங்குகிறது.\n\nபின்வருவனவற்றைச் செய்தால், ஃபோன் சூடாகலாம்:\n • அதிகளவு தரவைப் பயன்படுத்தும் ஆப்ஸை (எ.கா: கேமிங், வீடியோ (அ) வழிகாட்டுதல் ஆப்ஸ்) பயன்படுத்துவது\n • பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது/பதிவேற்றுவது\n • அதிக வெப்பநிலையில் ஃபோனைப் பயன்படுத்துவது"</string>
<stringname="thermal_shutdown_dialog_message"msgid="6745684238183492031">"உங்கள் ஃபோன் அதிகமாகச் சூடானதால், அதன் சூட்டைக் குறைக்க, ஆஃப் செய்யப்பட்டது. இப்போது உங்கள் ஃபோன் இயல்புநிலையில் இயங்குகிறது.\n\nபின்வருவனவற்றைச் செய்தால், ஃபோன் சூடாகலாம்:\n • அதிகளவு தரவைப் பயன்படுத்தும் ஆப்ஸை (எ.கா: கேமிங், வீடியோ (அ) வழிகாட்டுதல் ஆப்ஸ்) பயன்படுத்துவது\n • பெரிய ஃபைல்களைப் பதிவிறக்குவது/பதிவேற்றுவது\n • அதிக வெப்பநிலையில் ஃபோனைப் பயன்படுத்துவது"</string>
<stringname="thermal_shutdown_dialog_help_text"msgid="6413474593462902901">"மேலும் விவரங்களுக்கு இதைப் பார்க்கவும்"</string>
<stringname="high_temp_notif_message"msgid="1277346543068257549">"மொபைலின் வெப்ப அளவு குறையும் வரை சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாது.\nமேலும் தகவலுக்கு தட்டவும்"</string>